Tuesday 31 January 2017

மணநாள் வாழ்த்து

இன்று 01.02.2017 மணநாள் காணும் நமது அம்பை கிளை சங்கத்தின் தலைவரும் அம்பலவாணபுரம் SPM திரு V. இராம சுப்பிரமணியன் அவர்களின் புதல்வி 
செல்வி R.பிருந்த்தா M.C.A.,
செல்வன் .Nஎங்கல்ஸ் B.Sc., District Central Co-operative Bank, Sivagangai 
இவர்கள் வாழ்வில் எல்லா வளமும் பெற்று வளமுடன் வாழ நெல்லை கோட்ட சங்கம் சார்பாக வாழ்த்துகிறோம்.
இடம் : சிவசைலம் சிவசைலநாதர் கல்யாணி அ ம்மன் திருக்கோயில் 
நாள் : 01.02.2017  நேரம் காலை 0600 மணிக்கு மேல் 0730 க்குள்

Thursday 26 January 2017

அம்பை கிளை சங்க மாநாடு

அம்பை கிளை சங்க மாநாடு இன்று (26.01.2017) அம்பாசமுத்திரம் தலைமை அஞ்சலகத்தில் திரு.V.இராம சுப்பிரமணியன் அவர்கள்
தலைமையில் நடைபெற்றது.   திருநெல்வேலி கோட்ட தலைவர் திரு.S.A.இராம சுப்பிரமணியன் அவர்கள்  முன்னிலை வகிக்க,
முன்னாள் P4 கிளைசெயலாளர் திரு.K.ஆறுமுகம் அவர்கள்  சங்க கொடி ஏற்றிவைத்தார்.        
திரு திரு இராமர்  அவர்கள் வரவேற்புரையாற்றினார்.
கிளை செயலாளர் திரு முத்துசாமி  அவர்கள் ஈராண்டறிக்கை வாசித்தார். பொருளாளர் திருமதி கனகவள்ளி அவர்கள், நிதிநிலை அறிக்கை வாசித்தார்.

அதனை தொடர்ந்து அமைப்பு நிலை விவாதங்கள் நடைபெற்றன.

தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

* புதிய நிர்வாகிகள் தேர்வு ஒருமனதாக நடைபெற்றது.

* புதிய மற்றும் ஒய்வு பெற்ற உறுப்பினர்களுக்கு பாராட்டு நடந்தன.

* கிளைசங்கத்திற்கு புதிய வலைத்தளம் www.fnpoambai.blogspot.in  முன்னாள் கிளைசெயலாளர் திரு.G.சண்முகநாதன் அவர்கள் தொடக்கி வைத்தார்.


கோட்ட பொருளாளர் திரு.M. இரமேஷ் மற்றும்

முன்னாள் கிளைசெயலாளர்  திரு.G.சண்முகநாதன் அவர்கள்  வாழ்த்துரை வழங்கினர். தூத்துக்குடி கோட்டசெயலாளர்  
திரு.N.J.உதய குமாரன், அவர்கள் சிறப்புரையாற்றினார். திரு முத்துசாமி அவர்கள் நன்றியுரையாற்ற கூட்டம் இனிதே நிறைவுற்றது. 
கூட்ட முடிவில் உறுப்பினர்களுக்கு ஒரு அழகிய Bag ம் தினசரி நாட்காட்டியும் வழங்கப்பட்டன.


 
















Wednesday 25 January 2017

Grant of Compensatory Off in lieu of working on 13.11.2016 and 14.11.2016

C-Off அளிக்கபட்டிருப்பது  சரியானதா?  இல்லை Incentive வழங்கபட வேண்டுமா ? என்ற விவாதத்துக்கு மத்தியில் - இயக்குனரத்தின் உத்திரவுக்கு காத்திராமல் நடவடிக்கை எடுத்த கரூர் கோட்ட கண்காணிப்பாளர் அவர்களுக்கு பாராட்டுக்கள் உரித்தாகட்டும்.      
Grant of Compensatory Off in lieu of working on 13.11.2016 and 14.11.2016
भारतीय डाक विभाग / DEPARTMENT OF POSTS, INDIA.
डाकघर अधीक्षक का कार्यालय /Office of the Supdt. of Post Offices,
करूर मंडल/Karur Division, करूर / Karur 639001.
04324-260980. Email: krrdiv.cr@gmail.com.
- - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - -
//By email// 
To
The Postmaster, 
Karur HO/639 001/Kulittalai HO 639104.

All SPMs in Karur division
All IP/ASPs in Karur division.

No. B1/Misc/Dlgs dated at Karur 639001 the 22.12.2016

Sub: Grant of Compensatory Off in lieu of working on 13.11.2016 and 14.11.2016- reg.


It is hereby intimated that those who worked on 13.11.2016(Sunday) and 14.11.2016(Closed holiday) in connection with WOS work are eligible for compensatory off. Head of the office (PM/SPMs) are competent to sanction compensatory off to the officials working under them after checking relevant records. Records should be properly maintained for grant of C.off at each office. PM/SPMs should only apply to this office for availing compensatory off. This may be brought to the notice of all working in your office.

अधीक्षक डाकघर/ Supdt. of Post offices,
करूर मंडल/ Karur Division, करूर/Karur 639001.

//copy//